Wednesday, July 16, 2008

உன் பெயரை...

உலகில் உள்ள மொழிகள் யாவும்
என்னை கற்று கொள்ளுமாறு வேண்டுகோள்
விடுகின்றன...
எதற்காக தெரியுமா எல்லா மொழிகளிலும்
உன் பெயரை எழுத வேண்டுமாம்....

1 comment:

R. Prabhu said...

அருமை கோபி அருமை
நீங்கள் பன்மொழி வித்தகராக என் வாழ்த்துக்கள்!!!