நீ என்னுடன் இல்லாத நேரத்தில்
என் தனிமை கூட
உன் நினைவால் சுகமாய்
வாழந்துகொண்டிருகிறது...
Friday, October 24, 2008
Wednesday, October 1, 2008
Friday, August 29, 2008
Monday, July 28, 2008
Tuesday, July 22, 2008
Wednesday, July 16, 2008
உன் பெயரை...
உலகில் உள்ள மொழிகள் யாவும்
என்னை கற்று கொள்ளுமாறு வேண்டுகோள்
விடுகின்றன...
எதற்காக தெரியுமா எல்லா மொழிகளிலும்
உன் பெயரை எழுத வேண்டுமாம்....
என்னை கற்று கொள்ளுமாறு வேண்டுகோள்
விடுகின்றன...
எதற்காக தெரியுமா எல்லா மொழிகளிலும்
உன் பெயரை எழுத வேண்டுமாம்....
Thursday, July 10, 2008
Wednesday, July 9, 2008
வெண்ணிலா....
விண்ணுலகில்
வென்னிலவாக இருந்த நீ
எப்பொழுது கருநிலவாக தோன்றினாய்
என்னவளின் கண்களில்.......
வென்னிலவாக இருந்த நீ
எப்பொழுது கருநிலவாக தோன்றினாய்
என்னவளின் கண்களில்.......
அன்னைக்காக........
எத்தனை ஜென்மம் வேண்டுமாலும் பிறக்க ஆசை
அங்கெல்லாம் என் அன்னையாக நீ இருந்தால்....................
அங்கெல்லாம் என் அன்னையாக நீ இருந்தால்....................
Subscribe to:
Comments (Atom)
