Friday, October 24, 2008

தனிமையில் ஒரு இனிமை.....

நீ என்னுடன் இல்லாத நேரத்தில்
என் தனிமை கூட
உன் நினைவால் சுகமாய்
வாழந்துகொண்டிருகிறது...

No comments: